Advertisment

கோகுலமாய் மாறிய சென்னை...! கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம். (படங்கள்)

Advertisment

Advertisment

நேற்றய தினம் (23.08.2019) கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சென்னை எழும்பூரில் ஸ்ரீ கிருஷ்ண நண்பர்கள் குழு சார்பாக கிருஷ்ணஜெயந்தி பாலர்தின விழா கொண்டாடப்பட்டது. இதில் அப்பகுதியை சேர்ந்த குழந்தைகள் கிருஷ்ணர் மற்றும் ராதா வேடங்கள் அணிந்து கலந்துகொண்டனர்.

Chennai Photos
இதையும் படியுங்கள்
Subscribe