Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நாளை நாடு முழுவதும் சுய ஊரடங்கு மேற்கொள்ளப்பட உள்ளது. நாளை காலை முதல் மாலை வரை மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், நாளைய தினம் கோயம்பேடு காய்கறி மார்க்கெட் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று தேவையான காய்கறிகளை வாங்குவதற்காக மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், கோயம்பேடு மார்க்கெட்டில்பெருமளவு மக்கள் திரண்டிருந்தனர்.