Advertisment

வெளிமாவட்டங்களுக்கு பேருந்து இயக்கம்... கோயம்பேட்டில் ஏற்பாடுகள் தீவிரம் (படங்கள்)!

Advertisment

தமிழகத்தில், செப்டம்பர் 1 -ஆம் தேதி முதல் மாவட்டத்திற்குள் மட்டும் பேருந்து இயக்க முதலில் அனுமதி அளிக்கப்பட்டது. பின்னர் பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழ, செப்டம்பர் 7 -ஆம் தேதி முதல் வெளிமாவட்டங்களுக்கு பேருந்துகள், ரயில் சேவைகளுக்கு அனுமதி அளித்து முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார்.

சென்னையில் இருந்து வெளிமாவட்டங்களுக்குச் செல்வோரும், வெளிமாவட்டங்களில் இருந்து சென்னைக்கு திரும்புவோரும் கோயம்பேடு பேருந்துநிலைத்தை வந்தடைய வேண்டும். அதன் காரணமாக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சுத்தப்படுத்தும் பணி நடைபெறுகிறது.

Transport bus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe