கோவையில் பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பினரின் நீலச் சட்டை பேரணி துவங்கியது. இந்த பேரணியில்பெரியார் உணர்வாளர்கள், தமிழ்நாடு கல்விஇயக்கம் மற்றும் பல அமைப்புகளை சேர்ந்தவர்கள்,பொதுமக்கள் கலந்துகொண்டனர்.