கோவை புலியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல். மாநகராட்சியில் துப்புரவு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் இவர் பணி முடிந்து புலியகுளம் பங்கஜாமில் மில்ஸ் சாலையில் உள்ள கடை எண் 1456 - டாஸ்மாக் பாரில் மது குடிக்க சென்றுள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/beer1.jpg)
அப்போது அவர் ஜிங்காரோ பீர் வாங்கியுள்ளார். பின்னர் அதை குடிக்கச் சென்றபோது உள்ளே பாசன தோல் போன்ற குப்பைகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/beer2.jpg)
இதையடுத்து கடை ஊழியரிடம் கேட்டபோது அவர்கள் முறையான பதில் அளிக்க மறுத்துவிட்டனர். இதையடுத்து பாரில் இருந்த மது பிரியர்கள் அனைவரும் கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/beer3.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/beer4.jpg)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)