’’தனித்திரு.. விழித்திரு.. வீட்டில் இரு..’’என வாசகம் எழுதிய கரோனோவிழிப்புணர்வு படம் கோவை முழுக்க வரையும் திட்டத்தை தொடங்கி இருக்கிறார்கள். சிங்காநல்லூர் காவல் நிலையம் முன்பு வரையப்பட்ட படத்தின் அருகே கோவை மாநகர காவல் மற்றும் கோவை மாநகராட்சி சுகாதாரத்துறை அலுவலர்கள்நின்று பார்வையிட்டனர்.
கோவை முழுக்க கரோனா வரைபடம்!!
Advertisment