கோவை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அசோகன்பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
Advertisment
பயிற்சி மருத்துவர்கள் மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு உணவு வழங்கவில்லை என புகார் எழுந்த நிலையில், தற்போது இந்த பணியிட மாற்றம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.