திருப்பூர் மாவட்டம், குண்ட்டம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம்.போக்சோ சட்டப்பிரிவின் கீழ் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு விசாரணை கைதியாக கோவை மத்திய சிறையில் இருக்கிறார்.

Advertisment

kovai incident... police investigation

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இந்நிலையில் இன்று அதிகாலை நெஞ்சு வலி என்று கூறியவரைமத்திய சிறை காவலர்கள் சிகிச்சை அளிக்ககோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்த நிலையில்காவலர்களிடமிருந்து தப்பியோடி விட்டார் சுப்பிரமணியம்.

Advertisment

kovai incident... police investigation

உடனே, சிறை காவலர்கள் பந்தையசாலை காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். தப்பித்து ஓடியசுப்பிரமணியத்தைகாவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை வைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.