கூத்துப்பட்டறை நிறுவனர் முத்துசாமி காலமானார்!!

 Muththusamy

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

நவீனநாடகக்கலையின் முன்னோடியாக இருந்தவரும், கூத்துப்பட்டறை நிறுவனருமான முத்துசாமி உடல்நலக்குறைவினால் சென்னையில் காலமானார்.

அவருக்கு வயது 82, அவரது உடல் கோயம்பேடு சின்மயா நகரிலுள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

kooththumattarai muththusamy passes away
இதையும் படியுங்கள்
Subscribe