BJP says Kongunadu is a dangerous act - K. Balakrishnan

Advertisment

கொங்கு நாடு என்ற புதிய பிரச்சினையைப் பாஜக எழுப்புவது மிக ஆபத்தான செயல் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ''கொங்கு நாடு என்ற புதிய பிரச்சினையைப் பாஜக எழுப்புவது மிக ஆபத்தான செயல். தமிழகத்தின் பின்வாசல் வழியாக நுழைய பாஜக முயற்சித்தால் எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும். போர்க்களத்தில் போராடுவதுபோல் முதல்வர் போராடி கரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளார்” என தெரிவித்துள்ளார்.

Advertisment