ADVERTISEMENT

கார் விபத்து - திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் மருத்துவமனையில் அனுமதி

08:30 PM Apr 17, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

திமுக கூட்டணியில் நாமக்கல் மக்களவை தொகுதி கொமதேக வேட்பாளராக ஏ.கே.சின்ராஜ் போட்டியிடுகிறார். நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் இன்று இரவு நாமக்கல் மாவட்டம் நல்லிப்பாளையம் அருகே சின்ராஜ் தனது மனைவியுடன் கார் விபத்தில் சிக்கினார். காயத்துடன் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT