dyke

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

கொள்ளிடத்தில் தடுப்பணை கட்ட396 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ரூ.24 இலட்சம் ஒதுக்கீட்டில் ஆய்வுப் பணிகள் நடைபெற்ற நிலையில் தற்போது அணை கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பேரவை விதி எண்110ன் கீழ் ஆதனூர், குமாரமங்கலம் ஆகிய கிராமங்களில் குறுக்கணை கட்ட அறிவிப்பு. நாகை, கடலூரில் கொள்ளிடம் கீழ் அணைக்கட்டு பகுதியில் தடுப்பணை கட்ட 396 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">