Advertisment

கோதையாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க உத்தரவு!

KODAYAR DAM WATER OPENING TN GOVT ORDER

கோதையாறு பாசனத் திட்ட அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisment

இது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் இன்று (15/06/2021) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கன்னியாகுமரி மாவட்டம், கோதையாறு பாசனத் திட்ட அணைகளிலிருந்து, இராதாபுரம் கால்வாய் 17,000 ஏக்கர் பாசனப் பகுதிகளின் பாசனத்திற்கு 16/06/2021 முதல் 31/10/2021 வரை வினாடிக்கு 150 கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது." இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

Kanyakumari KODAYAR DAM tn govt
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe