/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/manoj.jpg)
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகளான சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோரது ஜாமினை ரத்து செய்து உதகை அமர்வு நீதிமன்ற நீதிபதி வடமலை உத்தரவிட்டார். இந்நிலையில், முக்கிய குற்றவாளியாக கூறப்பட்ட வாளையார் மனோஜ், சயான் இருவரும் இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகாததால் அவர்களை கைது செய்யவும் உத்தரவிட்டார்.
Advertisment
Follow Us