Advertisment

பிஜின்குட்டி, தீபு கைது

ko

Advertisment

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய பிஜின்குட்டி, தீபு கைது செய்யப்பட்டனர். நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ள நிலையில் தனிப்படை போலீசார் இருவரையும் கேரளாவில் கைது செய்தனர். மேலும் இவ்வழக்கில் ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ள சயான், மனோஜ் இருவரையும் தனிப்படை தேடி வருகிறது.

Arest Warrant court kodanadu murder
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe