sayan manoj

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="2439263953"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

கொடநாடு கொள்ளை, கொலை விவகாரத்தில் தொடர்புடையசயானும் மனோஜும்உயர்நீதிமன்றத்தில் தாங்கள் பதிவுசெய்த மனுவை திரும்பப் பெற்றனர். உதகை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்ற உத்தரவுக்கு தடை கேட்டு அளித்திருந்தமனுவை திரும்பப்பெற்றனர். நீதிமன்றத்தில் ஆஜராவதாக கூறி ஜாமீன் பெற்றுவிட்டு நிபந்தனையை மீறுவது சரியா என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது, குறிப்பிடத்தக்கது.