திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் கடைசி சகோதரர் மறைந்த கே.என்.ராமஜெயத்தின் மகன் திருமண விழா சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா திருமண மஹாலில் நடைபெற்றது. இந்தத் திருமண விழாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கிய நிலையில், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கே.எஸ்.அழகிரி, திருமாவளவன், உட்பட அனைவரும் கலந்துகொண்டனர். இதில் திக தலைவர் கி.வீரமணி, திமுக எம்.பிகள், எம்.எல்.ஏ.க்கள், சென்னை மேயர் பிரியா ராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Advertisment