ADVERTISEMENT

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு

08:21 PM Feb 22, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

நாடாளுமன்ற தேர்தலுக்கான திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒக்கப்பட்டுள்ளது. இதற்கான உடன்பாட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

ADVERTISEMENT

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அக்கட்சியின் தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொய்தீன்,

‘’ திமுக கூட்டணியில் ஒரு தொகுதி ஒதுக்கியதை முழுமனதோடு ஏற்றுக்கொள்கிறோம். எங்கள் சின்னமான ஏணி சின்னத்திலேயே போட்டியிடுகிறோம். தொதிதிப்பட்டியலை ஸ்டாலினிடம் கொடுத்திருக்கிறோம். விரைவில் எங்களுக்கான தொகுதியை அறிவிப்பார்’’என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT