Advertisment

சுட்டெரிக்கும் வெயில்; சுகம் தரும் நீச்சல் குளம்! 

Advertisment

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 2 வருடங்களாக மூடப்பட்டிருந்த நீச்சல் குளங்கள் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. அதேசமயம் சுட்டெரிக்கும் கோடை வெயிலில் சுகமாக தண்ணீரில் குழந்தைகளும், பெரியவர்களும் நீச்சல் அடித்தும் குளித்தும் மகிழ்ந்தனர். அதேபோல், கோடைகால விடுமுறையை கருத்தில் கொண்டு நீச்சல் பயிற்சி முகாம்களும் துவங்கியுள்ளன. சென்னை செனாய் நகர் பகுதியில் உள்ள ஒரு நீச்சல் குளத்தில் குழந்தை முதல் பெரியவர்கள் வரை குளித்து மகிழ்கின்றனர்.

summer swimming
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe