Advertisment

அந்த நொடியே அறைந்திருக்க வேண்டும்...20 வருடம் கழித்து கூறுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது;மீடூ பற்றி குஷ்பூ கருத்து!!

Khushboo comment about Metoo

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மீடூவிவகாரம் தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்குஷ்பூ கருத்து தெரிவித்துள்ளார்.

Advertisment

சென்னையில் தற்போதுநடைபபெற்றுக் கொண்டிருக்கும்காங்கிரஸ் நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய குஷ்பூ,

பாலியல்துன்புறுத்தல் கொடுக்கும் நபரை அப்போதே அந்த நொடியேகண்ணத்தில் அடைந்திருக்கவேண்டும் அதைவிடுத்து20 ஆண்டுகளுக்குப் பிறகு இதுபோன்ற குற்றச்சாட்டுகளைபொதுத்தளத்தில் வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனக்கூறியுள்ளார்.

kushboo me too
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe