bjp

Advertisment

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு அக்கட்சியிலிருந்து விலகி பா.ஜ.கவில் சேர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

டெல்லியில் பா.ஜ.க தலைவர் நட்டா முன்னிலையில் அவர் அக்கட்சியில் இணையபோவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாககரோனா பாதிக்கப்பட்டு மத்திய அமைச்சர் அமித்ஷாமருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டிருந்த போது அமைச்சர் அமித்ஷா குணமடைய வேண்டுமென அவர் டிவிட்டரில் கருத்து தெரிவித்ததற்குகுஷ்பு பா.ஜ.கவில் இணைய போவதாக தகவல்கள் பரவின. ஆனால் அதை முற்றிலுமாக குஷ்புமறுத்திருந்த நிலையில், தற்போது இந்த தகவல் வெளியாகியுள்ளது.