ரூ. 10 லட்சம் வெள்ள நிவாரணம் வழங்கிய காதர் மொய்தீன்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், இன்று தலைமைச் செயலகத்தில் மிக்ஜாம் புயலில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் ரூ. 10 லட்சம் வெள்ள நிவாரண நிதியை வழங்கினார்.

CycloneMichaung
இதையும் படியுங்கள்
Subscribe