/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vaiko 54545.jpg)
கீழடி அகழ்வாராய்ச்சி பணிகளை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேரில் பார்வையிட்டு அகழ்வாராய்ச்சி குறித்த விபரங்களை கேட்டறிந்தார். வைகோவுடன் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், எம்.எல்.ஏ. பி.டி.ஆர் பழனிவேல் தியாகராசன் ஆகியோர் இருந்தனர். பின்னர் கீழடிக்கு தன் 5 ஏக்கர் நிலத்தை ஆய்வுக்காக கொடுத்த முத்துலெட்சுமி அம்மாளுக்கு வைகோ நன்றி தெரிவித்தார்.
Advertisment
 
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png) 
   Follow Us
 Follow Us