Advertisment

முருகதாஸிடம் நான் கெஞ்சியும்... கே.பாக்யராஜ் உருக்கமான கடிதம்

k.bhagyaraj

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைமைப் பொறுப்பை ராஜினாமா செய்வதாக கே.பாக்யராஜ் கடிதம் வெளியிட்டுள்ளார்.

அதில் மேலும், எனக்கு நேர்ந்த அசௌகர்யங்கள் என்ன? ஒழுங்கினங்கள் என்னாங்கறதை, சங்க நலன், நற்பெயர் கருதி நான் வெளியிட விரும்பல.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

அதோட, முருகதாஸிடம் நான் கெஞ்சியும் உடன் படாததாலே வேறு வழியே இல்லாம சன் பிக்சர்ஸ் போல ஒரு பெரிய நிறுவனத்தின், மிகப்பெரிய படமான சர்கார் படக் கதையை நாள் வெளியே சொல்ல வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன். இருந்தாலும் தவறு என உணர்ந்து சம்பந்தப்பட்ட சன் பிக்சர்ஸ் தயாரிப்பாளரிடம் மன்னிப்பு கோருகிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.

issue k.bhagyaraj letter sarkar
இதையும் படியுங்கள்
Subscribe