Advertisment

கஸ்தூரி மூப்பனார் சென்னையில் காலமானார்

மறைந்த தமிழ்மாநில காங்கிரசின் தலைவர் ஜி.கே.மூப்பனாரின் மனைவியும், தமாகா தலைவர் ஜி.கே.வாசனின் தாயாருமான கஸ்தூரி மூப்பனார் உடல்நலக்குறைவினால் சென்னையில் இன்றுகாலமானார்.

Advertisment

கும்பகோணம் அருகே உள்ள சுந்தரபெருமாள்கோவில் கிராமத்தில் நாளை மாலை கஸ்தூரி மூப்பனாரின் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.

gk

gk vasan
இதையும் படியுங்கள்
Subscribe