Advertisment

வைகோவுக்கு போர்வாள் கொடுத்த காஷ்மீர் ஃபரூக் அப்துல்லா!!

vaiko

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

ம.தி.மு.க.வின் முப்பெரும் விழா மாநில மாநாடு ஈரோட்டில் இன்று நடந்து வருகிறது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார் ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் எம்.பி. மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரான ஃபரூக் அப்துல்லாஅவர் வைகோ அரசியல், பொது வாழ்வில் பொன் விழா கண்டதற்கு வாழ்த்தும் விதமாக பாராட்டு பத்திரமும் போர் வாளும் கொடுத்தார். இது ம.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்களை உற்சாகப்பட வைத்தது.

Advertisment
Conference vaiko mdmk
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe