/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kashmir.jpg)
ஜம்மு காஷ்மீரில் போராட்டத்தின் போது நடந்த கல்வீச்சில் காயமடைந்த தமிழகத்தை சேர்ந்த இளைஞர் உயிரிழந்தார். சென்னையை சேர்ந்த இளைஞர் திருமணி, காஷ்மீருக்கு சுற்றுலா சென்றபோது கல்வீச்சு சம்பவத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
Advertisment
Follow Us