Advertisment

பொதுமக்களை அச்சுறுத்திய விஷ வண்டு கூடு தீயிட்டு அழிப்பு

karur paraipatti beedle incident fire rescue department involved 

பொதுமக்களை அச்சுறுத்தி வந்த விஷ வண்டு கூட்டை தீயணைப்புத் துறையினர் அழித்தனர்.

Advertisment

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பஞ்சப்பட்டி பகுதியில் உள்ளபாறைப்பட்டி கிராமத்தில்உள்ள விவசாயி ஒருவருக்குசொந்தமான கிணற்றில் விஷ வண்டு கூடு கட்டி இருப்பதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

Advertisment

இதனால் அச்சம் அடைந்த பொதுமக்கள் விஷ வண்டு கூட்டை அழிக்கமுசிறி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு இன்று வந்த முசிறி தீயணைப்புத் துறையினர் விஷ வண்டு கூட்டைத்தீயிட்டு அழித்தனர்.

people public karur
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe