சிவகிரி நீதிமன்றத்தில் கருணாஸ் ஆஜர்

Karunas

நெல்லை மாவட்டம், சங்கரன் கோவில் அருகே சிவகிரி நீதிமன்றத்தில் முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் ஆஜரானார். 2017ல் நெற்கட்டும்செவலில் தேவர் பேரவை தலைவர் முத்தையா வானத்தை சேதப்படுத்தியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று ஆஜரானார்.

karunas
இதையும் படியுங்கள்
Subscribe