/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Dhinakaran karunas.jpg)
அமமுக துணைப்பொதுச்செயலாளர் தினகரனை சந்தித்து கருணாஸ் எம்.எல்.ஏ. ஆலோசனை நடத்தி வருகிறார். மதுரையில் உள்ள தனியார் விடுதியில் இருவரும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
Advertisment
தகுதி நீக்க வழக்கில் தினகரனுக்கு எதிராக தீர்ப்பு வந்துள்ள நிலையில், தினகரனை தவிர்த்து பிரிந்துசென்றவர்கள் மீண்டும் அதிமுகவில் இணையவேண்டும் என்று இபிஎஸ் - ஓபிஎஸ் அழைப்பு விடுத்துள்ள நிலையில் தினகரனை சந்தித்து கருணாஸ் ஆலோசனை நடத்தி வருகிறார்.
Advertisment
Follow Us