Advertisment

நீதிமன்றத்தில் கருணாஸ் ஆஜர்...

ஜாமீன் மனு, போலீஸ் விசாரணைக் காவல் தொடர்பான மனு விசாரணைக்காக கருணாஸ் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். கருணாஸை 7 நாள் காவலில் விசாரிக்க காவல்துறையினர் எழும்பூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். கருணாஸ்ஜாமீன்கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

karunas
இதையும் படியுங்கள்
Subscribe