நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்குஎண்ணிக்கை தொடர்ந்துநடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் சிவகங்கைநாடாளுமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கை முடிவுற்றது.

Advertisment

karthik

சிவகங்கைதொகுதியில் திமுக காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கார்த்திக் சிதம்பரம் பாஜக வேட்பாளர் எச்.ராஜாவை விட 3,32,244 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.