திமுக காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
நானும், எனது தந்தை ப.சிதம்பரமும் எந்த தவறும்செய்யவில்லை.மத்திய மோடி அரசை எதிர்த்து கேள்வி கேட்பதால் தந்தை மீது மத்திய அரசு பொய் வழக்குகளை போட்டு வருகிறது.
என்னை வாரிசு அரசியல் எனக்கூறுவது தவறு. இது நான் தற்போது சந்திக்கவுள்ள 11 ஆவது தேர்தல் என கூறிய கார்த்தி சிதம்பரம்பாஜக சார்பில் போட்டியிடும் எச்.ராஜா யார் என்பதே எனக்கு தெரியாது எனக்கூறினார்.