வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணியில், காங்கிரசிற்கு ஒதுக்கப்பட்ட 10 தொகுதிகளில் 9 தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்கள்ஏற்கனவேஅறிவிக்கப்பட்டநிலையில் சிவகங்கை வேட்பாளர் யார் என்பது மட்டும் அறிவிக்கப்பட தாமதமாகி இருந்தது.

Advertisment

CONGRESS

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

இந்நிலையில் சிவகங்கை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில்முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிடவிருப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.