கர்நாடக அணைகளில் திறக்கப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mettur444_1.jpg)
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
காவிரி நீர் வரத்தால் மேட்டூர் அணையில் நீர் வரத்து 183 கன அடியில் இருந்து 1,500 கனஅடியாக அதிகரித்துள்ளது. கபினி அணையில் 1,700 கன அடியும், கே.ஆர்.எஸ் அணையில் 3,725 கனஅடியும் நீர் திறக்கப்பட்டுள்ளது.நீண்ட ஆண்டுகளுக்கு பின் தமிழகத்துக்கான ஜனவரி, பிப்ரவரி மாத பங்கான 5 டிஎம்சி நீரை திறந்துள்ளது கர்நாடகா.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)