கர்நாடகாவில் பாரதிய ஜனதா கட்சியின் அராஜக போக்கை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

Advertisment

c

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் காங்கிரஸ் கட்சியின் கடலூர் தெற்கு மாவட்டம் சார்பில் கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க நினைக்கும் பாரதிய ஜனதா கட்சியின் அராஜகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisment

கட்சியின் மாநில நிர்வாகி மணிரத்தினம், மாவட்ட தலைவர் நகர்பெரியசாமி, நகரதலைவர் பாலதண்டாயுதம் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் திரளாக கலந்து கொண்டு பாரதிய ஜனதா கட்சியை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.