Advertisment

கார்ல் மார்க்ஸ் நினைவு தினம் அனுசரிப்பு (படங்கள்)

மாமேதை கார்ல் மார்க்ஸ்-ன் 140வது நினைவு தினம் இன்று (14.03.2023) உலகம் முழுவதும்அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தகார்ல் மார்க்ஸ் படத்திற்குசிஐடியு மாநில தலைவர் சௌந்தர்ராஜன், ஜி செல்வா உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்.

Advertisment

chennai marina beach CITU karl marx
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe