தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர் கராத்தே தியாகராஜன். சமீபத்தில் சத்தியமூர்த்தி பவனில் நடந்த உள்ளாட்சித் தேர்தல் ஆலோனைக் கூட்டத்தில் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டநிலையில்காங்கிரஸ் கட்சியில் இருந்து கராத்தே தியாகராஜன் தற்காலிகமாக நீக்கப்பட்டார்.

Advertisment

 Karate Thiagarajan's talk adverse to DMK Congress alliance - Pa Chidambaram

கராத்தே தியாகராஜன் பேச்சுதிமுக காங்கிரஸ் கூட்டணிக்குபாதகமானது. அவருடையபேச்சு ஏற்புடையது அல்ல என்பது என்னுடைய கருத்து என முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் டுவிட்டரில் கருத்துதெரிவித்துள்ளார். கே.எஸ்.அழகிரியை சந்தித்து வருத்தம் தெரிவிக்க கராத்தே தியாகராஜனிடம்அறிவுறுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.