Advertisment

கன்னியாகுமரி சுற்றுலாப் படகு சேவை மூன்று மணி நேரம் நீட்டிப்பு

kk

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் சுற்றுலாப் படகின் சேவை அடுத்த மூன்று நாட்களுக்கு கூடுதலாக மூன்று மணி நேரம் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக காலை காலை 8 மணி முதல் மாலை 4 மணிவரை இயங்கும் சுற்றுலா படுகின் சேவை நாளை முதல், காலை 6 மணி முதல் மாலை 5 மணிவரை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கால நீட்டிப்பு நாளை முதல் மூன்று நாட்களுக்கு மட்டுமே எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Kanyakumari
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe