Advertisment

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு 9- ஆம் தேதி விடுமுறை- ஆட்சியர் அறிவிப்பு!

kanyakumari district jan9th holiday collector announced

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வரும் 9- ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே அறிவித்துள்ளார். இந்த மாவட்டத்தில் ஜன.9 ஆம் தேதி தாணுமாலயன்பெருமாள் கோவில் தேரோட்டம் நடைபெறுவதையொட்டி திரளான பக்தர்கள் வருவார்கள் என்பதால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment
District Collector local holiday Kanyakumari
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe