/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kanya kumari4_0.jpg)
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் டிசம்பர் 24- ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். விடுமுறை தினத்தை ஈடுசெய்ய அடுத்தாண்டு ஜனவரி 25- ஆம் தேதி பணி நாளாக செயல்படும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Advertisment
Follow Us