களியக்காவிளை சோதனை சாவடியில் பணியில் இருந்த எஸ்.எஸ்.ஐ வில்சனை அப்துல்சமீம் மற்றும் தவ்பீக் இருவரும் கடந்த 8- ஆம் தேதி துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டு கேரளாவில் தலைமறைவானார்கள். இது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டு இரு மாநில போலீசாரும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kanyakumari5.jpg)
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 37 சோதனைச் சாவடிகளிலும் போலீசாருக்கு துப்பாக்கி தரப்பட்டுள்ளது. 303 ரைபிள் என்ற வகை துப்பாக்கியுடன் 37 சோதனைச் சாவடிகளில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர்.
Follow Us