Advertisment

காணும் பொங்கல்- சென்னையில் 480 சிறப்பு பஸ்கள் இயக்கம்!

ஜனவரி 17- ஆம் தேதி காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் 480 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

Advertisment

kanum pongal chennai transport corporation special bus

அதன்படி ஜனவரி 17- ஆம் தேதி அன்று அண்ணா சதுக்கம், வண்டலூர் பூங்கா, விஜிபி, கோவளம், மாமல்லபுரம், கிஷ்கிந்தா, குயின்ஸ்லேண்ட், பெசன்ட் நகர், தீவுத்திடல், பிராட்வே உள்ளிட்ட வழித்தடங்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

Advertisment

special bus peoples kanum pongal Chennai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe