Advertisment

கன்னியாகுமரியில் 15 நாட்களுக்குத் தளர்வுகள் ரத்து!

kanniyakumari lockdown relaxation cancelled district collector announced

Advertisment

கரோனா தடுப்பு நடவடிக்கையாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமுடக்கத்தில் அளிக்கப்பட்டிருந்ததளர்வுகள் வரும் ஜூன் 15- ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

இந்த மாவட்டத்தில் கடைகள் காலை 06.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை மட்டுமே செயல்படும் எனக் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மூ வடநேரே அறிவித்துள்ளார்.

District Collector extension Kanyakumari lockdown relaxation
இதையும் படியுங்கள்
Subscribe