தமிழக எல்லையில் வட்டாள் நாகராஜன் ஆர்ப்பாட்டம்...

mehathathu

வட்டாள் நாகராஜன் தலைமையில் தமிழக எல்லை பகுதியில் கன்னட அமைப்பினர்கள் ஆர்ப்பாட்டம்.

கிருஷ்ணகிரி அருகே உள்ள அத்திப்பள்ளி பகுதியில் மேகதாது அணை கட்டிவிட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து வட்டாள் நாகராஜன் ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார். அவருடன் கன்னட அமைப்பினரும் சிலரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

Krishnagiri mehathathu
இதையும் படியுங்கள்
Subscribe