நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்குஎண்ணிக்கை தொடர்ந்துநடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில்தூத்துக்குடியில் திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழி வெற்றிபெற்றுள்ளார்.

kanimozhi victory in tutucorin

Advertisment

தூத்துக்குடி மக்களவை தேர்தல் வாக்குகள்விபரம் பின்வருமாறு,

Advertisment

கனிமொழி (திமுக)- 5,61,666

தமிழிசை (பாஜக) - 2,15,934

புவனேஸ்வரன் (அமமுக) - 76,866

கிறிஸ்டன்டைன் ராஜாசேகர் (நாம் தமிழர்) - 49,222

பொன்குமரன்(ம.நீ.ம)- 25,702

நோட்டா: 9234

திமுக வேட்பாளர் கனிமொழி 3,45,732 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.