style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
இன்று, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவாஞ்சலி அனுசரிக்கப்பட்டுவருகிறது. இது தொடர்பாக திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி வெளியிட்டுள்ள டுவிட்டர்பதிவில்,
ஆண் ஆளுமைகள் இருக்கும் அரசியல் களத்தில் ஒரு பெண்ணாக எதிர்நீச்சல் போட்டு வெற்றிகண்டவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என புகழாரம் சூட்டியுள்ளார்.