Advertisment

தூத்துக்குடியில் கி.ராவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய கனிமொழி எம்.பி. 

புதுச்சேரியில் மறைந்த எழுத்தாளர் கி.ரா என்று அழைக்கப்படும் கி. ராஜநாராயணன் அவர்களின் உடல்,அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள இடைச்செவல் கிராமத்திற்கு நேற்று (18/05/2021) மாலை கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து, திமுகமகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி திமுகநாடாளுமன்றக் குழு துணைத் தலைவருமான கனிமொழி எம்.பி., நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். கி.ரா அவர்களின் இறுதி சடங்கு இன்று (19/05/2021) நடைபெற இருக்கிறது.

Advertisment

அவருடன்சமூகநலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும்தூத்துக்குடி வடக்கு மாவட்ட மா.செ.வுமான கீதா ஜீவன் எம்.எல்.ஏ., தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, விளாத்திகுளம் எம்.எல்.ஏ. ஜி.வி. மார்கண்டேயன், கழக நிர்வாகிகள் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.

Advertisment

kanimozhi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe