தூத்துக்குடி எம்.பி. கனிமொழி தொகுதிக்குட்பட்ட எம்.ஜி.ஆர். நகர் உப்பளத்தில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது அவரை செய்தியாளர்களிடம், ‘’கூட்டுறவுத்துறை மூலம் உப்பளங்களை நடத்த மத்திய அரசு முன் வரவேண்டும்’’ என்ற தனது கோரிக்கையை தெரிவித்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kani1_5.jpg)
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வெளிநாட்டுப்பயணம் குறித்த கேள்விக்கு, ‘’முந்தைய முதலீட்டாளர் மாநாடுகளில் பெற்ற முதலீடுகள் குறித்த விவரங்களை முதலில் அளித்துவிட்டு, தற்போதைய வெளிநாட்டு பயணம் குறித்து முதல்வர் விளக்கம் தரட்டும்’’என்று தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)