Advertisment

ஸ்ரீபெரும்புதூரில் திமுக பிரமுகர் வெட்டிக்கொலை

mu

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பிள்ளைப்பாக்கத்தில் திமுக பிரமுகர் ரமேஷ் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். ரமேஷின் அலுவலகத்தில் புகுந்து அவரை வெட்டிக்கொன்றுவிட்டு தப்பிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisment

murder sriperumputhur kanchipuram
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe